என் பங்களிப்பில் உருவான புத்தகங்கள் இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும். (யாவரும் அரங்கு 88. 89)
1. அம்புப் படுக்கை- சிறுகதைத் தொகுப்பு (யாவரும்)
2. அன்புள்ள புல்புல்- காந்திய கட்டுரைத்தொகுப்பு (யாவரும்)
3. வளரொளி - விமர்சன கட்டுரைகள் மற்றும் நேர்காணல்கள் தொகுப்பு.(யாவரும்)
இவை தவிர்த்து
பின்நவீனத்துவவாதியின் மனைவி- சுரேஷ்குமார இந்திரஜித் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (காலச்சுவடு வெளியீடு.) முன்னுரையும், கதைத்தேர்வும்.
நிலத்தில் படகுகள் - ஜானிஸ் பரியத்தின் மொழியாக்க கதைகள். அதில் என்னுடைய ஒரு கதையும் உள்ளது.
முந்தைய நூல்கள்
1. காந்தி எல்லைகளுக்கு அப்பால் - சொல்புதிது
2. இந்து ஞானம் ஒரு எளிய அறிமுகம்- க்ஷிதி மோகன் சென்- மொழியாக்கம் - சொல்புதிது
3. சுதந்திரமும் சமூகநீதியும் - ராஜ்மோகன் காந்தி - மொழியாக்கம் -சர்வோதயா
குறிப்பு- இவற்றை எல்லாம் படித்து உய்ய வேண்டும் என எந்த கட்டாயமும் இல்லை. இது ஒரு எச்சரிக்கை அறிவிப்பு மட்டுமே.

No comments:
Post a Comment